Alasteen Rock
Alasteen Rock
  • 718
  • 12 718 183
கனடாவில் இருந்து வந்த கௌரவிப்பு!🇨🇦 Canada Visa | Tamil Vlogs | Jaffna | Alasteen Rock @ksshankar
#Canada #tamil #jaffna #alasteenvlog @AlasteenRock @ksshankar#jaffna #alasteenvlog #tamilvlogs #giveaway #jaffnavlogs #vlogs #funvlogs #tamil #jaffnavisit #Jaffnayoutubers @AlasteenRock
Переглядів: 4 920

Відео

நல்லூரில் நடந்த சம்பவம்! Nallur Kandaswamy Temple Festival 2024 | Jaffna | Alasteen Rock
Переглядів 6 тис.2 години тому
#jaffna #alasteenvlog #tamilvlogs #giveaway #jaffnavlogs #vlogs #funvlogs #tamil #jaffnavisit #Jaffnayoutubers @AlasteenRock
போலீஸ் வரப்போகுது! என்னை சுற்றி வளைத்த மாணவர்கள்🥳 School Memories | Jaffna Vlogs | Alasteen Rock
Переглядів 4,5 тис.4 години тому
#jaffna #alasteenvlog #tamilvlogs #giveaway #jaffnavlogs #vlogs #funvlogs #tamil #jaffnavisit #Jaffnayoutubers @AlasteenRock
யாழில் கோடி ரூபாய் வீடு உங்களுக்காக!😲 Jaffna Home Stays | Alasteen Rock | Tamil Vlogs
Переглядів 7 тис.9 годин тому
#jaffna #hometour #alasteenvlog #alasteenrock #tamilvlogs #vlogs #tamil #food #London #londantamil
யாழில் காணி வேண்ட முன் கட்டாயம் பார்க்கவும்! Swiss அண்ணாவின் முடிவு Jaffna land | Alasteen Rock
Переглядів 13 тис.12 годин тому
#jaffna #alasteenvlog @AlasteenRock #tamilvlogs #vlogs #tamil #nallur #jaffnavideos #tamil #2024 #landsale #jaffnaland #sales
விலை கூடிய தங்கம் தேன்! எடுப்பது எப்படி? யாழ்ப்பாணம் | Jaffna Tamil Vlogs | Alasteen Rock
Переглядів 2,2 тис.14 годин тому
#jaffna #alasteenvlog @AlasteenRock #tamilvlogs #vlogs #tamil #nallur #jaffnavideos #tamil #2024 #teachme #eduexpo
பல கோடி செலவில் யாழில் கட்டப்பட்ட கேணி!😲 கோயில் நிகழ்வில் அனைத்து மத தலைவர்கள் Jaffna Alasteen Rock
Переглядів 25 тис.День тому
#jaffna #alasteenvlog @AlasteenRock #tamilvlogs #vlogs #tamil #nallur #jaffnavideos #tamil #2024 #teachme #eduexpo
பொறாமையா இருக்கு யாழ்ப்பாணம் பார்க்க! மலேசியாவில் இருந்து வந்த மக்கள் Jaffna Tamil Vlogs | Alasteen
Переглядів 8 тис.День тому
#jaffna #alasteenvlog #ksshankar @ksshankar @AlasteenRock #tamilvlogs #vlogs #tamil #nallur #jaffnavideos #tamil #2024 #teachme #eduexpo
யாழில் மாபெரும் கல்வி கண்காட்சி🥳 Jaffna | Alasteen Rock | Teachme
Переглядів 3,5 тис.День тому
#jaffna #alasteenvlog #ksshankar @ksshankar @AlasteenRock #tamilvlogs #vlogs #tamil #nallur #jaffnavideos #tamil #2024 #teachme #eduexpo
யாழ் மாணவர்களின் எதிர்காலம்! அரிய வாய்ப்பு மாபெரும் கல்வி கண்காட்சி Jaffna Edu Expo | Alasteen Rock
Переглядів 1,9 тис.14 днів тому
#jaffna #eduexpo #alasteenvlog #alasteenrock #tamilvlogs #vlogs #tamil #food #London #londantamil #
சீனாக்காரனின் இரகசியம் இது தான்! யாழில் நண்பர்களுடன் சமையல் Jaffna Cooking | Alasteen Rock
Переглядів 6 тис.14 днів тому
#jaffna #cooking #tamil #tamilvlogs #ksshankar @ksshankar @AlasteenRock @jesivlogs @JaffnaThanush @karanexplore
எதிர்பாராத திருப்பம்...Tamil Bros இன் பயணம் ஆரம்பம் All Ceylon Walk | Alasteen Rock | Tamil Vlogs
Переглядів 14 тис.14 днів тому
@TamilBros #jaffna #tamilvlogs #vlogs #tamilbros #alasteenrock #tamil #jaffnavlogs #nallur #travel #visitsrilanka
அம்மா பயப்படுறா!😭 Tamil bros இன் திடீர் பயணம் All Ceylon Walk @TamilBros Jaffna | Alasteen Rock
Переглядів 17 тис.14 днів тому
அம்மா பயப்படுறா!😭 Tamil bros இன் திடீர் பயணம் All Ceylon Walk @TamilBros Jaffna | Alasteen Rock
இத்தனை லட்சம் இலாபமா? யாழில் தேனி வளர்ப்பில் கலக்கும் IT பட்டதாரி இளைஞன்😲 Jaffna | Alasteen Rock
Переглядів 1,9 тис.21 день тому
இத்தனை லட்சம் இலாபமா? யாழில் தேனி வளர்ப்பில் கலக்கும் IT பட்டதாரி இளைஞன்😲 Jaffna | Alasteen Rock
இவரை போல் வாழ முடியாது!😳 87 வயதில் விவசாயம் யாழ்ப்பாணத்தில் Jaffna Vlogs | Alasteen Rock
Переглядів 18 тис.21 день тому
இவரை போல் வாழ முடியாது!😳 87 வயதில் விவசாயம் யாழ்ப்பாணத்தில் Jaffna Vlogs | Alasteen Rock
அவசர அவசரமாக பயணம்! தம்பி கண்ணீரில் Bala birthday | Mullaithivu | Alasteen Rock | Tamil Vlogs
Переглядів 4 тис.21 день тому
அவசர அவசரமாக பயணம்! தம்பி கண்ணீரில் Bala birthday | Mullaithivu | Alasteen Rock | Tamil Vlogs
யாழ்ப்பாணத்தில் பொக்கிஷம்!😲 மிரள வைத்த திருவிழா Yarl IT Hub YGC 2024 | Jaffna Tamil | Alasteen Rock
Переглядів 6 тис.21 день тому
யாழ்ப்பாணத்தில் பொக்கிஷம்!😲 மிரள வைத்த திருவிழா Yarl IT Hub YGC 2024 | Jaffna Tamil | Alasteen Rock
இவரை போட்டு பாடா படுத்துகிறீர்கள்! Jaffna Town | Tamil Vlogs | Alasteen Rock
Переглядів 8 тис.28 днів тому
இவரை போட்டு பாடா படுத்துகிறீர்கள்! Jaffna Town | Tamil Vlogs | Alasteen Rock
யாழில் ஐயாவின் கண்டுபிடிப்பு! 73 வயதில் இப்படியா? Jaffna | Alasteen Rock | Tamil Vlogs
Переглядів 5 тис.Місяць тому
யாழில் ஐயாவின் கண்டுபிடிப்பு! 73 வயதில் இப்படியா? Jaffna | Alasteen Rock | Tamil Vlogs
திடீரென சுவிஸில் இருந்து வந்த குட்டி Youtuber 🥳 யாழில் சந்திப்பு | Swiss Tamil | Alasteen Rock
Переглядів 7 тис.Місяць тому
திடீரென சுவிஸில் இருந்து வந்த குட்டி UA-camr 🥳 யாழில் சந்திப்பு | Swiss Tamil | Alasteen Rock
ஜெர்மன் கூட்டுக்குடும்பத்தின் யாழ் மாளிகையில் கலகலப்பான சந்திப்பு!🥳 Germany Jaffna Family
Переглядів 18 тис.Місяць тому
ஜெர்மன் கூட்டுக்குடும்பத்தின் யாழ் மாளிகையில் கலகலப்பான சந்திப்பு!🥳 Germany Jaffna Family
எல்லாம் போச்சு!😭 யாழ்ப்பாணம் வந்தவுடன் கவலையான நாள் Jaffna Mobile Shop | Alasteen Rock
Переглядів 11 тис.Місяць тому
எல்லாம் போச்சு!😭 யாழ்ப்பாணம் வந்தவுடன் கவலையான நாள் Jaffna Mobile Shop | Alasteen Rock
நிலநடுக்கத்தில் சிக்கிட்டம்!😭 யாழ்ப்பாணம் வர முடியல😥 Srilanka Earthquake | Alasteen Rock@TamilBros
Переглядів 18 тис.Місяць тому
நிலநடுக்கத்தில் சிக்கிட்டம்!😭 யாழ்ப்பாணம் வர முடியல😥 Srilanka Earthquake | Alasteen Rock@TamilBros
என்னை காப்பாற்றுங்கள்!😫 Tamil Bros இன் மறுபக்கம் | Jaffna to Galle Tamil Vlogs | Alasteen Rock
Переглядів 12 тис.Місяць тому
என்னை காப்பாற்றுங்கள்!😫 Tamil Bros இன் மறுபக்கம் | Jaffna to Galle Tamil Vlogs | Alasteen Rock
இத்தனை இலட்சம் போச்சா?😲 காலியில் சம்பவம் | Tamil Bros New Bike | Alasteen Rock
Переглядів 38 тис.Місяць тому
இத்தனை இலட்சம் போச்சா?😲 காலியில் சம்பவம் | Tamil Bros New Bike | Alasteen Rock
இரவில் இங்கு கவனம்!😵 திடீர் பயணம் Tamil Bros உடன்.. Jaffna to Galle Travel | Alasteen Rock
Переглядів 18 тис.Місяць тому
இரவில் இங்கு கவனம்!😵 திடீர் பயணம் Tamil Bros உடன்.. Jaffna to Galle Travel | Alasteen Rock
யாழ்ப்பாண தொழிலதிபர் வவுனியாவில்! வெளிநாட்டு Chocolates🍫 Win Sweets Jaffna | Alasteen Rock
Переглядів 20 тис.Місяць тому
யாழ்ப்பாண தொழிலதிபர் வவுனியாவில்! வெளிநாட்டு Chocolates🍫 Win Sweets Jaffna | Alasteen Rock
போராட்டத்தின் முடிவு என்ன? சாவகச்சேரியில் திரண்ட மக்கள் chavakacheri Hospital issues | Jaffna News
Переглядів 3,2 тис.Місяць тому
போராட்டத்தின் முடிவு என்ன? சாவகச்சேரியில் திரண்ட மக்கள் chavakacheri Hospital issues | Jaffna News

КОМЕНТАРІ

  • @julianjeyaratnam8081
    @julianjeyaratnam8081 Годину тому

    Tamil pesungal.

  • @sathyanithysadagopan3594
    @sathyanithysadagopan3594 3 години тому

    Canadian government systems pay money for lobbying. Many Chinese students 1st came later Indian students came and they were cheated. Now Sri Lankans are targeted, please be careful don't believe anyone.

  • @malininarendran6951
    @malininarendran6951 3 години тому

    Congratulations Snankar and Alesteen. Guy explain very well.

  • @fazeelan
    @fazeelan 4 години тому

    அவர் சரியான முறையில் நேர்மையான வழியில் கனடா வருவதற்கு நல்ல வழிகாட்டுதல் சொல் கிறார். ஆனால் அவர் சொல் வது வெளி நாட்டில் வாழும் மக்களுக்கு நன்றாக புரியும். இலங்கையில் உள்ளவர்களுக்கு அவரின் சில தகவல்கள் விளங்க முடியாமல் இருக்கும்.

  • @N19069999g
    @N19069999g 5 годин тому

    எனக்கு ஒன்று தாங்கோ.

  • @megawal456
    @megawal456 6 годин тому

    These mens dosen't know current Canada news.. please don't give them hope.. cheet them first wath current news about visiting visa, work permit.... please don't cheat These poor Guys...

  • @megawal456
    @megawal456 6 годин тому

    from yesterday Canada tighing visiting visa ... Didn't these mens watched Canada news what Mr Justin Trudo's news

  • @rajinis1671
    @rajinis1671 7 годин тому

    நல்லபடியாக சகோதரன சொல்லி இருக்கின்றார் 👌❤️

  • @kanausan5318
    @kanausan5318 8 годин тому

    I am from Canada. He explained very well including education focus and skilled workers opportunities. Try to understand the concept for easy way out

  • @cdnnmonaakitchen8504
    @cdnnmonaakitchen8504 8 годин тому

    சரியான தகவல் பகிர்ந்திருக்கிறர்.இலங்கையில் என்ன நடக்கிறதென்பது உங்கள் காணொளி மூலம் வெளிநாடு மக்கள் அறியகூடியதாக இருக்கிறது.நல்ல கௌரவிப்பு பார்க்க சந்தோஷம்.FROM BRAMPTON CANADA

  • @VijinthVijinth
    @VijinthVijinth 8 годин тому

    நான் துரைசாமி விஜிந்த் இலங்கையில் இருந்து தயவு செய்து உதவி செய்ய ஒரு வாய்ப்பு கிடைக்குமா

  • @gunasubramaniam2298
    @gunasubramaniam2298 8 годин тому

    Ask this guy find the job before come to Canada

  • @gunasubramaniam2298
    @gunasubramaniam2298 8 годин тому

    This guys talking too much

    • @sathyanithysadagopan3594
      @sathyanithysadagopan3594 8 годин тому

      Canadian systems need money to bust their economy therefore he gets money for lobbying and cheating Sri Lankans and draining their money for Canada. Poor Sri Lankans going to loose their happy life.

  • @sathyanithysadagopan3594
    @sathyanithysadagopan3594 9 годин тому

    கனடாவில் அகதிகளாக social காசை எடுத்து அம்மா அப்பா மாமா மாமியின் social காசை எடுத்து இயக்கம் என்று சேர்த்த பொதுக் காசை எடுத்து பணக்காரர் பட்டியலில் பலர் உண்டு. ஆனால் சொந்தமாக உழைக்கும் மக்கள் social money இல்லாமல் வாழ 3 வேலை செய்தால் தான் வாழலாம். இலங்கையில் தமிழர்களுக்கு இருக்கும் உரிமைகள் கூட இந்த நாட்டின் ஆதிக்குடிகளிற்குக் கிடையாது. இந்த நாட்டின் காலனித்துவ ஆட்சியின் சட்டம் அவர்கள் எந்த ஒரு utube கூட போட விடாது தடை செய்யப்பட்டுள்ளது. அதனால் வந்தேறு குடியேறிகள் நாங்கள் பிரித்தானிய காலனித்துவ ஆட்சியின் கீழ் பிழைக்கின்றோம் . இந்த நிலை நீடித்தால் மட்டுமே இங்கு இருக்கலாம். சிந்தித்துப் பாருங்கள்.

  • @sithivinayagagnanamoorthy8457
    @sithivinayagagnanamoorthy8457 9 годин тому

    I am living Canada, I don’t know about this guy. I never know, he doesn’t do any help for poor people. He over talk with Tamil you tubers.

    • @fazeelan
      @fazeelan 4 години тому

      You said You didn't know him first, then you say he didn't help poor people. Now what is True?

  • @EelamRoseCanada
    @EelamRoseCanada 9 годин тому

    It's definitely important to understand the purpose and limitations of a visitor visa. The Canadian government issues these visas to encourage tourism, which supports the economy through spending on accommodations, food, attractions, and other activities. The expectation is that visitors will experience the country and then return to their home country after their stay. Many people who come to Canada on a visitor visa may not fully grasp that it is not a pathway to permanent residency or long-term stay. They might face challenges if they expect to stay longer or change their status while in the country. This can lead to struggles in day-to-day life, especially if they are not prepared for the costs or the legal implications of overstaying their visa. It's crucial for anyone considering travel to Canada on a visitor visa to be clear on its restrictions and to plan accordingly. The visa is meant for short-term visits, and any intention to stay longer or seek work or permanent residency should be addressed through the appropriate channels and visa types.

  • @srivicksivaguru2543
    @srivicksivaguru2543 9 годин тому

    Hello if you want to come hard working people welcome

  • @user-od2yr9nr1l
    @user-od2yr9nr1l 10 годин тому

    1kotie yam appu😅

  • @sathyanithysadagopan3594
    @sathyanithysadagopan3594 10 годин тому

    கனடாவில் kindergarten இல் கூட home work செய்யாத பிள்ளைகளை இப்படித்தான் தான் certificate கொடுத்து மயக்குவார்கள் கவனமாக இருங்கள். இது ஒரு காலணித்துவ நாடு இங்கு பிறந்த பிள்ளைகள் ஆதிக்குடிகள் யாரிற்கும் வேலை கிடையாது. பிழையான தகவல்கள். கவனமாக இருங்கள்.

  • @bastiananthony3392
    @bastiananthony3392 11 годин тому

    வாழ்த்துக்கள்! ஐயா சொல்வது முற்றிலும் உண்மை. ஈழத்து இளைஞர்கள் அவர் சொல்வதை நன்றாக கேளுங்கள். நன்றி.

  • @Kirishanth13
    @Kirishanth13 11 годин тому

    😮😮😮

  • @alot2lovenature_MrsShantiRaju
    @alot2lovenature_MrsShantiRaju 20 годин тому

    அருளும் பொருளும் லோனில்லாமல் வட்டியுடன் வழங்கும் எங்கள் மயில்-லாேனுக்கு அரோகரா….!!!🙏🪔🌺🪔🙏 முப்பாட்டர் இராவணனுக்கு கோடான கோடி நன்றிகள்!!💯🙏💯 அருமையான பதிவை தந்த அலஸ்டீனுக்கு மிக்க நன்றி!! வாழ்க வளமுடன்!!🙏💐🙏

  • @ThirumaranPriya
    @ThirumaranPriya 22 години тому

    அண்ணா இங்கு இருக்கும் வரை பவியை நண்பன் என்று சொல்லிக்கொண்டு இருந்தீர்கள் ஆனால் இது வரை பவியை சென்று பார்க்கவே இல்லை

    • @AlasteenRock
      @AlasteenRock 22 години тому

      ஆம் இங்கு சில வேலைகள் இருந்த படியால் செல்ல முடியவில்லை ஆனால் தொலைபேசியில் தொடர்பில் தான் உள்ளோம்.. மிக விரைவில் நேரில் சந்திப்போம்.. நன்றி

    • @ThirumaranPriya
      @ThirumaranPriya 22 години тому

      @@AlasteenRock நன்றி அண்ணா

    • @kafen88
      @kafen88 21 годину тому

      ua-cam.com/video/8YwZJX7hqbc/v-deo.html

  • @URFAVS1
    @URFAVS1 23 години тому

    Thank you for helping the students

  • @ratnavalli9981
    @ratnavalli9981 День тому

    Good 🎉

    • @AlasteenRock
      @AlasteenRock 22 години тому

      Thanks

    • @kafen88
      @kafen88 21 годину тому

      ua-cam.com/video/8YwZJX7hqbc/v-deo.html

  • @ratnavalli9981
    @ratnavalli9981 День тому

    Super ❤

    • @AlasteenRock
      @AlasteenRock 22 години тому

      Thanks

    • @kafen88
      @kafen88 21 годину тому

      ua-cam.com/video/8YwZJX7hqbc/v-deo.html

  • @subramaniamsarvananthan5622
    @subramaniamsarvananthan5622 День тому

    விழாக்கள் முடியும் தறுவாயில் ஆவது காணொளி எடுப்பதற்கு நன்றி.

  • @rajant.g.5071
    @rajant.g.5071 День тому

    Arokara

    • @AlasteenRock
      @AlasteenRock 22 години тому

      😇

    • @kafen88
      @kafen88 21 годину тому

      ua-cam.com/video/8YwZJX7hqbc/v-deo.html

  • @antonrajmariathas9004
    @antonrajmariathas9004 День тому

    Can someone please provide me his contact details?

  • @ShaijenthanPoopalapillai
    @ShaijenthanPoopalapillai День тому

    Please share more news about passport issuing problems

  • @vsivas1
    @vsivas1 2 дні тому

    அடுத்தமுறை இலவசம் கொடுக்கமுதல் சொல்லங்கோ நானும் வாறன்.😀

    • @AlasteenRock
      @AlasteenRock 22 години тому

      🤣🤣 அது சரி . நன்றி

  • @appasamyjeevakan7740
    @appasamyjeevakan7740 2 дні тому

    இந்த மாதிரியான கொடை வள்ளலை எங்கட காலத்துக்கு கொடுப்பனவில்லை. பாரிஸ் ஜீவா

    • @AlasteenRock
      @AlasteenRock 22 години тому

      🤣🤣 அப்படி இல்லை.. நன்றி அண்ணா

  • @mufavlogs1240
    @mufavlogs1240 2 дні тому

    மாணவர்களை வரிசையில் நிற்கச்சொல்லிவிட்டு கொடுத்திருந்தால் சிறந்த முன்மாதிரியான செயற்பாடாக அமைந்திருக்கும்!

    • @AlasteenRock
      @AlasteenRock 22 години тому

      அது சரி .. ஆனால் அது அவர்களுக்கு ஒரு சந்தோசம்

  • @Ravanan646
    @Ravanan646 2 дні тому

    பிள்ளைகளுக்கு ஐஸ்கீரிம் கொடுத்தது மகிழ்ச்சி. ஆனால் அந்த பிள்ளைகளுக்கு கஞ்சல்களை எறியவேண்டாம் என்று சொல்லிகொடுத்திருக்கலாம்

    • @AlasteenRock
      @AlasteenRock 22 години тому

      ஆம் .. நன்றி

  • @mohanathas18
    @mohanathas18 2 дні тому

    Alasteen bro naan Mohan anna swiss il இரு‌ந்து ..நீங்கள் செய்ததது நல்ல விஷயம்...ஆனால் எல்லாரயும் வரிசைல வரச்செய்து கொடுத்து இரு‌க்கலா‌ம் ஆனால் good job....

    • @user-vd9pp5yx4i
      @user-vd9pp5yx4i 2 дні тому

      இல்லை இதுதான் நல்லாய் இருந்தது.

    • @AlasteenRock
      @AlasteenRock 22 години тому

      நன்றி

  • @SivaRajhbavan
    @SivaRajhbavan 2 дні тому

    வணக்கம், நல்ல fun ஆக இருந்தது. பழைய நினைவுகள் கண் முன் கொண்டு வந்ததற்கு நன்றி. நாளை பாடசாலையில் இருந்து கண்டன கடிதம் வராமல் இருந்தால் நல்லது.

    • @AlasteenRock
      @AlasteenRock 22 години тому

      🤣🤣😅 நன்றி அண்ணா

  • @user-od2yr9nr1l
    @user-od2yr9nr1l 2 дні тому

    Weldon boy 👦 cute

  • @bastiananthony3392
    @bastiananthony3392 2 дні тому

    மானிப்பாய் இந்துக் கல்லூரி பிள்ளைகளால் சுற்றி வளைக்கப்பட்ட தம்பி அலசுடின்! நல்லா வேடிக்கையாக இருந்தது.

  • @MahathevanLadsiya
    @MahathevanLadsiya 2 дні тому

    அண்ணா ❤❤❤

  • @raguraja9294
    @raguraja9294 2 дні тому

    You are amazing thambi never change ❤

  • @AadhiSivan-es7zx
    @AadhiSivan-es7zx 2 дні тому

    உங்களை போன்ற அது.

  • @MahathevanLadsiya
    @MahathevanLadsiya 2 дні тому

    😲😲😲😲

  • @yarav6798
    @yarav6798 3 дні тому

    காணொளி அழகு .முயறசிக்கு வாழ்த்துக்கள் .ஆனால் இந்த இடத்தை மக்கள் பாவிப்பதற்கு பூங்கா மண்டபம் போன்றவற்றை ,கடடனம் அறவிடப்படுமா ?அப்படி அறவிடடால் எம்மண்ணில் வாழும் மக்களுக்கு கட்டுப்படி ஆகுமா ?அவர்களுக்கு ஏது பணம் ?அதுவும் வெளிநாட்டில் இருந்துதான் போக வேணுமா ?

  • @bastiananthony3392
    @bastiananthony3392 3 дні тому

    அருமையான காணொளிக்கு நன்றி.

  • @kumaran3000
    @kumaran3000 3 дні тому

    ராணிபூச்சியுடன் பெட்டி விற்பனைக்கு உண்டா யாரிடமும்?

  • @EMJEEPI
    @EMJEEPI 3 дні тому

    நல்லது. கட்டில் களுக்கு லைன் பிளேன் நிறத்தில் கவர் போட்டால் லுக்கா இருக்கும். மைக் தெளிவில்லை. அவர் கதைத்தது விலை விபரம் விளங்கவில்லை.

  • @shanthamalarkumar8841
    @shanthamalarkumar8841 3 дні тому

    Amazing

  • @suntharselvan7135
    @suntharselvan7135 4 дні тому

    தோட்டம் செய்பவர்கள் காணியே இல்லாதவர்கள். அவர்களுக்கு இக்காணிகளை பிரிச்சு விற்கிற விலைக்கே கொடுத்தால் நல்லா இருக்கும். அவர்கள் 15 வருடங்களாக தோட்டம் செய்த காணிகள். அவர்களுக்கு சும்மா கொடுக்க வேண்டாம். இவ்வளவு காலமா செய்த தோட்டக் காணி .... அவர்களின் வயிற்றில் அடிக்க வேண்டாம். நீங்கள் இருக்கும் வசதிக்கு இக்காணிகளை சும்மாவே கொடுக்கலாம். ஆனால் உங்களால் மொத்தமாக விற்றால் யாரோ ஒரு வியாபாரி தான் வாங்குவார். அவர் அதன் பின்னர் கூடிய விலைகளுக்கு விற்கப் போகிறார்கள். தோட்டம் செய்பவர்களுக்கு அவர்களுக்கே வில்லுங்கள். இது வித்துத்தான் சுவிஸ்சிற்கு காசு கொண்டுபோக வேண்டும் போல இருக்கு வாழ்க ஐயா,...

  • @bastiananthony3392
    @bastiananthony3392 4 дні тому

    நல்ல வசதியான விடுதி. காணொளிக்கு நன்றி.

  • @subramaniamsarvananthan5622
    @subramaniamsarvananthan5622 4 дні тому

    பல சுவாரசியமான காணொளிகளை தந்த நீங்கள் காணி விற்பனை, வீடு வாடகை போன்றனவற்றை தருவது ஏன்?